/ தினமலர் டிவி
/ பொது
/ மின்சார பொருட்களை கயிறு கட்டி தொங்கவிட்ட காட்சி | Chennai Rain | Cyclone Effect | Perambur
மின்சார பொருட்களை கயிறு கட்டி தொங்கவிட்ட காட்சி | Chennai Rain | Cyclone Effect | Perambur
மின்சார பொருட்களை கயிறு கட்டி தொங்கவிட்ட காட்சி | Chennai Rain | Cyclone Effect | Perambur புயல் மழையால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் புகுந்தது. பெரம்பூர் அருந்ததி நகர் பகுதியில் மழை விட்டு 15 மணி நேரம் கடந்தும் வீடுகளுக்குள் உள்ள நீர் வெளியேற்றப்படவில்லை. வாஷிங் மிஷின், பிரிட்ஜ் போன்ற மின்சார பொருட்களை கயிறு கட்டி தொங்கவிட்டு பாதுகாத்துள்ளனர்.
டிச 01, 2024