உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவி: ஷிண்டே சஸ்பென்ஸ்! Maharashtra Deputy CM | Shinde | Ajit Pawar | NCP

மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவி: ஷிண்டே சஸ்பென்ஸ்! Maharashtra Deputy CM | Shinde | Ajit Pawar | NCP

மகாராஷ்டிராவில் நாளை பாஜ தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது. பாஜவை சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்கிறார். சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பாஜ தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரிய பின், பாஜவின் தேவேந்திர பட்னவிஸ், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். நாளைய பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்து பட்னவிஸ் விளக்கினார். தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி