/ தினமலர் டிவி
/ பொது
/ சாதிவாரி கணக்கெடுப்பு: பொய் சொல்கிறார் ஸ்டாலின் anbumani | PMK | stalin | dmk govt
சாதிவாரி கணக்கெடுப்பு: பொய் சொல்கிறார் ஸ்டாலின் anbumani | PMK | stalin | dmk govt
தமிழகத்தின் அரசியல் புள்ளிகள், கனிம வளங்களை லாரி லாரியாக கேரளாவுக்கு கடத்துகிறார்கள். இயற்கை வளங்களை மலை, மலையாக அழிக்கிறார்கள். இதை ஆட்சியாளர்கள் கண்டுகொள்வது இல்லை. இதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
டிச 25, 2024