உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராசி இல்லாத ராம்டெக் பங்களா! நடந்த சம்பவங்கள் என்ன? | Maharashtra|Mumbai's 'unlucky' Ramtek bungalow

ராசி இல்லாத ராம்டெக் பங்களா! நடந்த சம்பவங்கள் என்ன? | Maharashtra|Mumbai's 'unlucky' Ramtek bungalow

அரசியலிலும், சினிமாவிலும் பலவித நம்பிக்கைகள் வலம் வருகின்றன. பதவியேற்பு விழாவிற்கு நேரம் குறிப்பது, சினிமாவிற்கு பூஜை என அனைத்திற்குமே ஒருவித நம்பிக்கை உள்ளது. ஆனால் சில சம்பவங்களால் அதை ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பது மூட நம்பிக்கை எனவும் சொல்லலாம். அப்படி மகாராஷ்டிர அரசியலில் அனைவரும் நடுங்கும் விஷயம் உள்ளது. இங்குள்ள அமைச்சர்களுக்கு அரசு ஒதுக்கும் ராம்டெக் பங்களா மும்பை மலபார் ஹில் பகுதியில் உள்ளது. இந்த பங்களாவில் வசித்த அமைச்சர்கள், மீண்டும் வெற்றி பெற்று வந்ததாக சரித்திரம் இல்லை. தேர்தலில் தோல்வி, ஊழலால் பதவி விலகல் அல்லது மரணம் இதுதான் ராம்டெக் பங்களாவின் சரித்திரம்.

டிச 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ