உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING 179 உயிரை பறித்த விமான விபத்து-அதிர்ச்சி | south korea plane crash | plane crash video

BREAKING 179 உயிரை பறித்த விமான விபத்து-அதிர்ச்சி | south korea plane crash | plane crash video

தென்கொரியா விமான விபத்தில் உச்சக்கட்ட அதிர்ச்சி கிடுகிடுவென உயர்ந்தது பலியானோர் எண்ணிக்கை பயணிகள், ஊழியர்கள் என பயணம் செய்த 181 பேரில் 179 பேர் மரணம் 2 பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாக அதிகாரிகள் தகவல் தாய்லாந்தில் இருந்து தென்கொரியா சென்ற விமானம் விபத்துக்குள்ளானது முவான் ஏர்போர்ட்டில் லேண்ட் ஆன போது கான்கிரீட் வேலியில் மோதி வெடித்தது கஜகஸ்தான் விமான விபத்தில் 38 பேர் பலியான சோகம் அடங்குவதற்குள் அடுத்த துயரம்

டிச 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ