உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புத்தாண்டை ஒன்றுகூடி கொண்டாடி மகிழ்ந்த மக்கள்! Newyear 2025 | Celeberation | Tamilnadu | Marina

புத்தாண்டை ஒன்றுகூடி கொண்டாடி மகிழ்ந்த மக்கள்! Newyear 2025 | Celeberation | Tamilnadu | Marina

2024ம் ஆண்டு முடிந்து 2025 புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்ததை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் கடற்கரைகளில் இளைஞர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் ஒன்று கூடி கேக் வெட்டியும், டான்ஸ் ஆடியும் கொண்டாடி மகிழ்ந்தனர். 2025 புத்தாண்டை வரவேற்க சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், உள்ளிட்ட நகரங்களில் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தேவாலயங்களிலும், கோயிலிலும் வழிபாடு நடத்தினர். இதைத்தவிர நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள், ரிசார்ட்களிலும் மக்கள் ஒன்றாக கூடி புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர்.

ஜன 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ