/ தினமலர் டிவி
/ பொது
/ அண்ணா பல்கலை விவகாரத்தை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் Anna University Crime| DMK| ADMK Protest| Ex M
அண்ணா பல்கலை விவகாரத்தை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் Anna University Crime| DMK| ADMK Protest| Ex M
அண்ணா பல்கலை விவகாரத்தை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் Anna University Crime| DMK| ADMK Protest| Ex Minister Gokula Indra அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜன 11, 2025