உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காலிஸ்தான் தலைவன் மிரட்டல்; பாதுகாப்பு பணி தீவிரம் | Republic Day celebration | Republic Day

காலிஸ்தான் தலைவன் மிரட்டல்; பாதுகாப்பு பணி தீவிரம் | Republic Day celebration | Republic Day

ஜனவரி 16ல் டில்லியில் நடக்க உள்ள குடியரசு தின விழா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்தாண்டு இந்தோனேஷியா அதிபர் பிரபோவோ சிறப்பு விருந்தினர் என செய்தி வெளியாகியுள்ளன. இந்த சூழலில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவன் குர்பத்வந்த்சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளான். அமெரிக்கா மற்றும் கனடாவில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ள அவன் கூறியிருப்பதாவது: டில்லி, குடியரசு தின அணிவகுப்புக்கு உங்கள் குழந்தைகளை அனுப்பாதீர்கள், வீட்டிலேயே இருங்கள். மோடியின் இந்துத்துவா ஆட்சிக்கு எதிராக தாக்குதல் நடத்துவோம்.

ஜன 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை