உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாழ்வாதாரத்துக்கு வழி கேட்டு தூத்துக்குடி மக்கள் கலெக்டரிடம் மனு! Sterlite Copper plant | Collector

வாழ்வாதாரத்துக்கு வழி கேட்டு தூத்துக்குடி மக்கள் கலெக்டரிடம் மனு! Sterlite Copper plant | Collector

வாழ்வாதாரத்துக்கு வழி கேட்டு தூத்துக்குடி மக்கள் கலெக்டரிடம் மனு! Sterlite Copper plant | Collector Office | Thoothukudi தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்று வட்டார பகுதி மக்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். அந்த ஆலை மூடப்பட்டதால் அப்பகுதி மக்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் மக்கள், ஆலையை திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 9 கிராம மக்கள் ஒன்றிணைந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

ஜூன் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை