உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜவை பார்த்து திமுக அஞ்சி நடுங்குகிறது! Asuvathaman | BJP | Murugan Maanadu | DMK

பாஜவை பார்த்து திமுக அஞ்சி நடுங்குகிறது! Asuvathaman | BJP | Murugan Maanadu | DMK

பாஜவை பார்த்து திமுக அஞ்சி நடுங்குகிறது! Asuvathaman | BJP | Murugan Maanadu | DMK விழுப்புரம் ஜானகிபுரம் அருகே கடந்த 11ம் தேதி பாஜ மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் சிறு காயத்துடன் அவர் தப்பினார். விபத்தில் திட்டமிட்ட தாக்குதல் முகாந்திரம் இருப்பதாக அஸ்வத்தாமன் பகீர் கிளப்பி உள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென அவர், விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி