வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டிரம்ப் கூறியதை முழுமையாக பார்த்தால் பிழை தெரியாது. அவர் சொன்னது "her lips works like a machine gun" அதாவது அவரது உதடுகள் ஒரு இயந்திர துப்பாக்கி போன்றது. கறலய்னின் ஊடகவியலாளருடனான பேட்டிகளைப் பார்ப்போருக்கு இது மிகப் பொருத்தமான வர்ணிப்பு என்பது விளங்கும். வாயை கொடுத்தால் தூள் தூளாக்கி விடுவார். அவர் சொல்வதில் உண்மையும் இருக்கும்.