வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இது மட்டும் அல்ல காற்றாலை பொள்ளாச்சி வழி எங்கும் உள்ளது முன்பெல்லாம் சிமெண்ட் கலவை தூண் எழுப்புவார்கள் திருநெல்வேலி பக்கம் நான் 80 90 களில் பார்த்தது இப்போது வரை உள்ளது ஆனால் பொள்ளாச்சி பக்கம் கம்பி அது எப்படி தாங்கும் புயல் போன்ற நேரங்களில் இப்போது பல கம்பிகள் நெறிந்து உள்ளது ப் போல் உள்ளது இதிலும் ஊழலா எவ்வளவுமக்கள்பணம் விறையம்
என்ன ஒரு தலைப்பு, ஒரு கம்பம் மற்ற கம்பங்களுடன் மேலே மின் கம்பியால் இணைந்திருக்கும் அதனால் பாதிப்பு உண்டாகும் . அனைத்தையும் கேலி செய்து விமர்சித்தால் சமூகத்தில் இது பழக்கமாக இளம் தலைமுறையினரையும் பாதிக்கும் . எச்சரிக்கை தேவை.