/ தினமலர் டிவி
/ பொது
/ 142 உயர கிழக்கு கோபுரத்தில் கொடி ஏற்றி மரியாதை | IndependenceDay | Natarajar Temple | Chidambaram
142 உயர கிழக்கு கோபுரத்தில் கொடி ஏற்றி மரியாதை | IndependenceDay | Natarajar Temple | Chidambaram
142 உயர கிழக்கு கோபுரத்தில் கொடி ஏற்றி மரியாதை | IndependenceDay | Natarajar Temple | Chidambaram சிதம்பரம் நடராஜர் கோயிலில் சுதந்திர மற்றும் குடியரசு தின விழா அன்று தேசிய கோடி ஏற்றப்படுவது வழக்கம். நாட்டின் 79வது சுதந்திர தினத்தை ஒட்டி வெள்ளித்தட்டில் இந்திய தேசிய கொடி நடராஜர் திருவடியில் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின் கனக சபையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க வலம் வந்து தீட்சதர்கள் படைசூழ 142 உயரமுள்ள கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல் இந்நிகழ்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆக 15, 2025