வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு பிரகஸ்பதி மக்கள் பிரதிநிதகளால் அங்கீகாரம் செய்யப்பட்ட மசோதாவை நிராகரிப்பது ஜனநாயகம் இல்லை சர்வாதிகாரம்
மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படும் ஆளுநருக்கு அதிகாரம் பற்றிய விவாதம் தள்ளுபடி செய்ய பட வேண்டிய ஒன்று. ஆளுநரின் அதிகாரத்தை முறைப்படுத்தி, அதாவது செயல்பாடுகளில் சட்ட சிக்கல்கள் இல்லாதவாறு அரசியல் சட்டத்தை திருத்தலாம். ஆளுநரின் செயல்களை விமர்சிக்க தடை செய்ய பட வேண்டும். மீறினால் சிறை தண்டனை கூட விதிக்கலாம். நீதி மன்றத்தின் மாண்புக்கு இணையானது ஆளுநரின் அலுவலகம்.