உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குரோம்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி கண்காட்சி என்ட்ரி ஃப்ரீ | chaturthi 2025 | ganesh chaturthi | v

குரோம்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி கண்காட்சி என்ட்ரி ஃப்ரீ | chaturthi 2025 | ganesh chaturthi | v

குரோம்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி கண்காட்சி என்ட்ரி ஃப்ரீ | chaturthi 2025 | ganesh chaturthi | vinayakar chaturthi | Chromepet சென்னை குரோம்பேட்டை, ராதாநகரை சேர்ந்தவர் கட்டட கலை நிபுணர் சீனிவாசன். தீவிர விநாயகர் பக்தரான இவர் 18 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, குரோம்பேட்டை ஸ்ரீ ராமகணேஷ் காம்ப்ளக்ஸில் 22,000 விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி துவங்கியுள்ளது. இன்று முதல் செப்டம்பர் 7 வரை கண்காட்சி நடக்கும். அனுமதி இலவசம்.

ஆக 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை