/ தினமலர் டிவி
/ பொது
/ மனநிம்மதிக்காக ஹரித்துவார் புறப்பட்ட செங்கோட்டையன்! Sengottaiyan | Ex Minister | ADMK | Covai
மனநிம்மதிக்காக ஹரித்துவார் புறப்பட்ட செங்கோட்டையன்! Sengottaiyan | Ex Minister | ADMK | Covai
மனநிம்மதிக்காக ஹரித்துவார் புறப்பட்ட செங்கோட்டையன்! Sengottaiyan | Ex Minister | ADMK | Covai அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதனால் கட்சி பதவிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதனால் தினமும் அவரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை ஏர்போர்ட் வந்த செங்கோட்டையன் மனநிம்மதிக்காக ஹரித்துவார் செல்வதாகவும், கடவுள் ராமரை தரிசித்து விட்டு திரும்புவேன் என்றும் கூறினார்.
செப் 08, 2025