/ தினமலர் டிவி
/ பொது
/ கரூர் குற்றவாளி யார்? CBI இறங்குவது தான் ஒரே வழி karur stampede | tvk vijay update | vinoj p selvam
கரூர் குற்றவாளி யார்? CBI இறங்குவது தான் ஒரே வழி karur stampede | tvk vijay update | vinoj p selvam
கரூர் குற்றவாளி யார்? CBI இறங்குவது தான் ஒரே வழி karur stampede | tvk vijay update | vinoj p selvam கரூர் துயர சம்பவம் நடந்த இடத்தை தமிழக பாஜ பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜ மாநில துணை தலைவர் வினோஜ் செல்வம் பார்வையிட்டனர். குற்றவாளியை திமுகவே பிக்ஸ் செய்து விட்டதாக வினோஜ் செல்வம் அதிர்ச்சி கிளப்பினார்.
அக் 02, 2025