வாசகர்கள் கருத்துகள் ( 1 )
டாக்டரை அணுகி மருந்து உட்கொள்வது நல்லது தான் என்றாலும் ஏழை மக்களால் பீஸ் கொடுத்து மீண்டும் மருந்துக்கு காசு கொடுக்க போதிய பணம் இருப்பும் அதற்கு தேவையான நேரமும் இருப்பதில்லை டாக்டர்கள் பீஸை குறைக்கலாம் அவர்களுக்கு வரும் சாம்பிள் களை இலவசமாக அவர்களுக்கு கொடுக்கலாம். உடல் பாதிப்புகள் டாக்டர் எழுதும் மருந்துகள் மூலமும் வரலாம் என்பது எனது கருத்து. ஓரு சில நேரங்களில் மருந்து கம்பெனி வியாபாரத்திற்காக மருந்துகளை எழுதிக் தருவார்கள். மருத்துவர் நோயாளி மருந்து கம்பெனி பார்மஸி அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது.