உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 6 மணி நேரம் ராமதாஸ் ஐசியுவில் இருப்பார்! அன்புமணி விளக்கம் | Ramadoss | Ramadoss Admit | Anbumani

6 மணி நேரம் ராமதாஸ் ஐசியுவில் இருப்பார்! அன்புமணி விளக்கம் | Ramadoss | Ramadoss Admit | Anbumani

6 மணி நேரம் ராமதாஸ் ஐசியுவில் இருப்பார்! அன்புமணி விளக்கம் | Ramadoss | Ramadoss Admit | Anbumani | PMK | Ramadoss health Condition பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வயது 86. திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்றிரவு அட்மிட் செய்யப்பட்டார். மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரிக்க அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி வந்தார்.

அக் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை