தேர்தலில் பாமகவின் விலை என்ன ஆகுமோ?: ஜிகே மணி கவலை
தேர்தலில் பாமகவின் விலை என்ன ஆகுமோ?: ஜிகே மணி கவலை Only pmk founder Ramadoss will take decision on alliance; cadres, public must not be fooled by Anbumanis actions ராமதாஸ், அன்புமணியை நானா பிரித்தேன்?. இருவரும் ஒருவருக்கொருவர் பேசக்கூடாது என்று நான் எப்படி சொல்ல முடியும்? இப்படியே போனால் தேர்தலில் பாமக நிலைமை என்னாகுமோ என ஜிகே மணி கவலை தெரிவித்தார்.
டிச 15, 2025