உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 10 ஏக்கர் நிலத்தை விற்க முயலும் அமைச்சர் தொகுதி நிர்வாகிகள்! | Temple Land

10 ஏக்கர் நிலத்தை விற்க முயலும் அமைச்சர் தொகுதி நிர்வாகிகள்! | Temple Land

10 ஏக்கர் நிலத்தை விற்க முயலும் அமைச்சர் தொகுதி நிர்வாகிகள்! | Temple Land | Temple Land Court Order | Dindigul | HRCE திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் மற்றும் பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் 38 சென்ட் நிலத்தை திமுகவினர் அபகரிக்க முயல்வதாக ராம ரவிக்குமார் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

டிச 22, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

pandit
டிச 27, 2025 07:33

கேகுடந்தை எம் எல் ஏ மாதிரி நிலத்துக்கு அருகில் பஸ் நிலையம் மாற்றினால் போதுமே. நிலங்கள் நல்ல விலை போகும்.


T. Ramesh
டிச 24, 2025 01:57

நன்றி வாழ்த்துக்கள்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி