வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அறிக்கையை வைத்து நாக்கை வழிக்கவா? 2023 க்கு முன் வாங்கிய வாகனம் எரிபொருளில் நீர்கோர்த்தல் காரணமா அதிக துருப்பிடித்தல், ரப்பர் பாகங்கள் பழுதடைதல், இவை அனைத்தும் பழுதுபார்க்கப்படும், நேரவிரையங்களுக்கு இழப்பீடு தரப்படும், இவை தற்போது இருக்கும் வாரண்டியில் சரி செய்யப்படும் என்று கியாரண்டி தருமா?