/ தினமலர் டிவி
/ பொது
/ அனைத்து ஆலைகளையும் 10 நாட்களுக்குள் ஆய்வு செய்ய உத்தரவு | NGT | Virudhunagar | firecracker factory
அனைத்து ஆலைகளையும் 10 நாட்களுக்குள் ஆய்வு செய்ய உத்தரவு | NGT | Virudhunagar | firecracker factory
இனி பட்டாசு ஆலை விபத்து நடக்க கூடாது! பசுமை தீர்ப்பாயம் அதிரடி விருதுநகர், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் தொடர் வெடி விபத்து சம்பவங்கள் அரங்கேறி வந்தன. சமீபத்தில் கூட விருதுநகர் அருகே இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். பட்டாசு ஆலை விபத்து தொடர்கதை ஆகாமல் தடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
ஜூலை 09, 2025