/ தினமலர் டிவி
/ பொது
/ என்ஐஏ அதிரடி ரெய்டு: பரபரப்பு பின்னணி என்ன? NIA raid19 locations 5 states| Sheikh Sultan Ayubi
என்ஐஏ அதிரடி ரெய்டு: பரபரப்பு பின்னணி என்ன? NIA raid19 locations 5 states| Sheikh Sultan Ayubi
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத இயக்கம் ஜெய்ஷ் இ முகமது. இந்தியவின் பல நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய அமைப்பு இது. அந்த அமைப்புக்கு ஆள் சேர்ப்தற்காக இந்திய இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்யும் வேலையில் சில அனுதாபிகள் ஈடுபட்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அமைப்புக்கு நிதி திரட்டும் வேலையையும் அவர்கள் செய்வதாக உறுதியான தகவல்கள் கிடைத்தன.
டிச 12, 2024