/ தினமலர் டிவி
/ பொது
/ நிர்மலா-சீமான் சந்திப்பு-பின்னால் அமித்ஷா ஆப்ரேஷன்|Nirmala seeman meet |bjp ntk talk | amit shah
நிர்மலா-சீமான் சந்திப்பு-பின்னால் அமித்ஷா ஆப்ரேஷன்|Nirmala seeman meet |bjp ntk talk | amit shah
2026 சட்டசபை தேர்தலுக்கான தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க துவங்கி விட்டது. டில்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு அரசியல் களம் விறுவிறுப்பாக இயங்கி வருகிறது. ஒரு பக்கம் அதிமுக, பாஜ கூட்டணி பேச்சு வார்த்தை தீவிரமாக நடக்கும் நிலையில், அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்துள்ளார்.
ஏப் 06, 2025