உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மெட்ரோ நிதி விவகாரத்தில் ஆதாரத்துடன் விளாசல் | Nirmala Sitharaman | Chennai Metro

மெட்ரோ நிதி விவகாரத்தில் ஆதாரத்துடன் விளாசல் | Nirmala Sitharaman | Chennai Metro

தமிழகத்தில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்துக்காக ரூ.21 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை மத்திய அரசு பெற்று தந்துள்ள நிலையில் அவற்றில் ரூ.5 ஆயிரம் கோடி மட்டுமே தமிழக அரசு பயன்படுத்தியுள்ளது. தன் மீதான கேள்விகள் குறித்து மக்களவையில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க முற்பட்டால் அவரை எதிர்கட்சியினர் பேச விடாமல் கத்தி, வெளிநடப்பு செய்கின்றனர். எதிர்கட்சி தலைவராாக இருந்து கொண்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ள ராகுல் இந்தியாவுக்கு எதிராக பேசி வருவது குறித்து கூட்டணி கட்சியில் உள்ள திமுக-வினர் கேள்வி கேட்க மறுப்பது ஏன்? ராகுல் காந்தியின் செயலை காங்கிரஸ் கட்சி ஒத்துக்கொள்கிறதா? என விளக்கம் கொடுக்க வேண்டும், என்று அவர் கூறினார்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை