/ தினமலர் டிவி
/ பொது
/ அமித் ஷா முன்னிலையில் நிதிஷ் பார்த்த வேலை: பரபரப்பு Nitish Kumar pulling tugging woman infront of h
அமித் ஷா முன்னிலையில் நிதிஷ் பார்த்த வேலை: பரபரப்பு Nitish Kumar pulling tugging woman infront of h
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாட்னாவில் நடந்த விழாவில், ரூ.800 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், முதல்வர் நிதிஷ்குமாரும் துவங்கி வைத்தனர். விழாவில் நிதிஷ்குமார் பேசுகையில், பாஜவுடன் கூட்டணியை முறித்து நான் 2 முறை தவறு செய்து விட்டேன்; இனி அப்படி செய்ய மாட்டேன்; பாஜவை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்றார். விழாவில், மத்திய அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளை அமித் ஷா வழங்கினார்.
மார் 31, 2025