/ தினமலர் டிவி
/ பொது
/ பரிசுக்காக நான் போர்களை நிறுத்தவில்லை: டிரம்ப் Obama | Nobel | Peace Prize | Trump
பரிசுக்காக நான் போர்களை நிறுத்தவில்லை: டிரம்ப் Obama | Nobel | Peace Prize | Trump
ஒன்றும் செய்யாமல் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கிடைத்தது! எனக்கு இல்லையா? டிரம்ப் புலம்பல்! இன்று நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தாண்டு நோபல் பரிசுக்காக 338 விண்ணப்பங்கள் நோபல் தேர்வு குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் 244 தனி நபர்கள் பெயர்களும், 94 அமைப்புகளின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கம்போடிய பிரதமர் ஹூன் மானெட், அமெரிக்க எம்பி கார்ட்டர், ஸ்வீடன் மற்றும் நார்வே பார்லிமென்ட் உறுப்பினர்கள் என பலரும் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர்.
அக் 10, 2025