உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உண்மையை உடைத்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா | Omar Abdullah | Unexploded Shells

உண்மையை உடைத்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா | Omar Abdullah | Unexploded Shells

காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத முகாம்களை இந்திய முப்படைகள் அழித்தன. ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் பயங்ககரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்களும் அழிக்கப்பட்டன. இந்திய தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான் பதிலுக்கு தாக்க, அதன் அனைத்தும் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. எல்லைகளில் மட்டுமே தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், அங்குள்ள கிராமங்களில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து பறந்து வந்த குண்டுகள் வெடிக்காமல் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ