உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெள்ளத்துடன் டிராபிக் ஜாம்; சிக்கி திணறிய மக்கள் OMR| ECR| Chennai rain| Flood

வெள்ளத்துடன் டிராபிக் ஜாம்; சிக்கி திணறிய மக்கள் OMR| ECR| Chennai rain| Flood

செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டியது. திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட கேளம்பாக்கம், படூர், நாவலூர் மாமல்லபுரம் கல்பாக்கம் திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் விடாமல் மழை பெய்கிறது. ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியதால், சாலைகள் ஆறாக மாறின. வாகனங்கள் நீந்தி செல்ல வேண்டி இருப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறினர்.

அக் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை