/ தினமலர் டிவி
/ பொது
/ அமலுக்கு வருகிறது ஒரே நாடு ஒரே தேர்தல்? பாஜ மாஸ்டர் பிளான் | One Nation One Election 2029 Prop
அமலுக்கு வருகிறது ஒரே நாடு ஒரே தேர்தல்? பாஜ மாஸ்டர் பிளான் | One Nation One Election 2029 Prop
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒரே நாடு; ஒரே தேர்தல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தப்படும். இது குறித்து ஆய்வு செய்ய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்திய இந்த குழு, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
ஆக 23, 2026