உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆன்லைன் கேம் வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு: முழு விவரம் | Online Rummy games | TN govt

ஆன்லைன் கேம் வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு: முழு விவரம் | Online Rummy games | TN govt

பொதுமக்கள் பாதிக்கும்போது அரசு மவுனம் காக்க முடியாது கட்டுப்பாடு விதித்தது சரிதான் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை முறைப்படுத்த தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் ஒழுங்குமுறைச் சட்ட மசோதா சட்டசபையில் கடந்த 2022ல் நிறைவேற்றப்பட்டது. கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதவுக்கு, கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.

ஜூன் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ