உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரோஜாக்களில் வடிவமைக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் ooty flower show| ooty summer festival| ooty rose

ரோஜாக்களில் வடிவமைக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் ooty flower show| ooty summer festival| ooty rose

ஊட்டி கோடை சீசனையொட்டி, 20வது ரோஜா கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வண்ண வண்ண ரோஜாக்களை கண்டு ரசித்தனர். டால்பின்கள், முத்து சிப்பி, நத்தை, மீன், ஆமை, நண்டு, நட்சத்திர மீன், கடற்கன்னி என 30 கடல் சார்ந்த உயிரினங்கள் ரோஜாக்களால் வடிவமைக்கப்பட்டு இருப்பது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. கலர்ஃபுல்லான ரோஜா கண்காட்சியை ட்ரோன் பார்வையில் கண்டு ரசிக்கலாம்

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை