/ தினமலர் டிவி
/ பொது
/ கேரள சிறுவன் உடலுக்கு அமைச்சர் சாமிநாதன் அஞ்சலி | Nilgiris | Ooty | Red Alert
கேரள சிறுவன் உடலுக்கு அமைச்சர் சாமிநாதன் அஞ்சலி | Nilgiris | Ooty | Red Alert
நீலகிரியில் 2 நாள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம் மூடப்பட்டு உள்ளன. சோக நிகழ்வாக ஊட்டி - கூடலூர் சாலையில் 8 வது மைல் பகுதியில் மரம் விழுந்து கேரளாவை சேர்ந்த 15 வயது சிறுவன் இறந்தான். சிறுவனின் உடலுக்கு செய்தி துறை அமைச்சர் சாமிநாதன், தமிழக அரசு கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் அஞ்சலி செலுத்தி சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
மே 25, 2025