உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மாலையிலும் செயல்படும் OPD | Evening time OPD | Puducherry GH

அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மாலையிலும் செயல்படும் OPD | Evening time OPD | Puducherry GH

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 முதல் 10.30 மணி வரை வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் இந்த பிரிவு காலை 8 முதல் 9:30 மணி வரை செயல்படும். கூலி வேலை செய்யும் மக்கள், காலை நேரங்களில் மருத்துவமனைக்கு வருவதால் அவர்களின் வருமானம் பாதித்தது. இதனால் அரசு மருத்துவமனையில் மாலை நேர வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு துவங்க வலியுறுத்தி வந்தனர். இதனை பரிசீலிதத் கவர்னர் கைலாஷ்நாதன் மாலை நேர வெளிப்புற சிகிச்சை பிரிவு துவங்க உத்தரவிட்டார்.

டிச 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை