/ தினமலர் டிவி
/ பொது
/ பயங்கரவாதம் வளர்க்கும் பாகிஸ்தான் மீது எம்பி சசி தரூர் ஆவேசம் Operation Sindhoor| Shashi Tharoor on
பயங்கரவாதம் வளர்க்கும் பாகிஸ்தான் மீது எம்பி சசி தரூர் ஆவேசம் Operation Sindhoor| Shashi Tharoor on
ஆபரேஷன் சிந்தூருக்குபின், பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துச்சொல்ல அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்கள் சென்றுள்ளன. காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான குழு பனாமா நாட்டுக்கு சென்றுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் சசி தரூர் பேசினார். இந்தியா மீதான பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதல் 40 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது. 1989ல் காஷ்மீர் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதிலிருந்து தொடர்ந்து அவர்களின் எல்லை மீறல் தொடர்கிறது.
மே 28, 2025