உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்திய தாக்குதலை சிறப்பாக்கிய 6 அம்சங்கள் operation sindoor | kashmir pahalgam attack | ind vs pak

இந்திய தாக்குதலை சிறப்பாக்கிய 6 அம்சங்கள் operation sindoor | kashmir pahalgam attack | ind vs pak

54 ஆண்டில் நடக்காத பெரிய அட்டாக் ஆப்ரேஷன் சிந்தூர் சிறப்பே இதுதான் பழைய சம்பவங்களை விட இந்தியா சாதித்தது என்ன? காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டு கொன்றனர். பாகிஸ்தான் தயவுடன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.

மே 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !