உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாதம் பற்றி மட்டுமே இனி பேச்சு: மோடியின் மெசேஜ் Operation Sindhoor| Modi Speech about OS| Pak

பயங்கரவாதம் பற்றி மட்டுமே இனி பேச்சு: மோடியின் மெசேஜ் Operation Sindhoor| Modi Speech about OS| Pak

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பாடுபட்ட நம் வீரர்களுக்கு பாராட்டுக்கள். நம் முப்படைகளின் இந்த தியாகம், வீரம், பராக்கிரமத்தை ஒவ்வொரு தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு சமர்ப்பிக்கிறேன். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், விடுமுறை நாட்களை அனுபவித்துக்கொண்டிருந்த அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களின் மதத்தை கேட்டு, அவர்களின் குடும்பத்தார் முன்னிலையில் கொன்று குவித்தனர்.

மே 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை