/ தினமலர் டிவி
/ பொது
/ கூட்டணியில் காங்கிரஸ் செயலால் சூடான ஸ்டாலின் p chidambaram| Mk stalin| indi alliance| Tamilnadu pol
கூட்டணியில் காங்கிரஸ் செயலால் சூடான ஸ்டாலின் p chidambaram| Mk stalin| indi alliance| Tamilnadu pol
சென்னையில் முதல்வர் ஸ்டாலினை, அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் சந்தித்து பேசினார். தி.மு.க., கூட்டணியில் நீடிக்க, ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என, காங்கிரஸ் மேலிடம் நிபந்தனைகள் விதித்துள்ள சூழலில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. திமுக கூட்டணி தொடர்பாக, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்தார்.
டிச 24, 2025