/ தினமலர் டிவி
/ பொது
/ பாக் பதிலடி கொடுத்தால்... இந்தியா முடிவு இதுதான் pahalgam attack | operation sindoor | ind vs pak
பாக் பதிலடி கொடுத்தால்... இந்தியா முடிவு இதுதான் pahalgam attack | operation sindoor | ind vs pak
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா உரிய பதிலடி கொடுத்துள்ளது. போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் 9 முகாம்களை குண்டு வீசி தகர்த்தது இந்தியா. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ இ முகமது, ஹிஸ்புல் முஜாகீதின் பயங்கரவாதிகளின் முகாம்கள் நொறுக்கப்பட்டன. எந்த இடத்திலும் பாகிஸ்தான் ராணுவ தளங்களோ, பொதுமக்கள் வசிக்கும் இடமோ குறி வைக்கப்படவில்லை.
மே 07, 2025