/ தினமலர் டிவி
/ பொது
/ பாக். ராணுவ தளபதிக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு குரல் | Pahalgam attack | Pakistan | War | India
பாக். ராணுவ தளபதிக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு குரல் | Pahalgam attack | Pakistan | War | India
இந்தியாவுடன் மோதிய 3 முறையும் பரிதாபமாக தோற்ற பாகிஸ்தான் இந்த முறை இன்னும் மோசம் இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போதும் பதற்றமான சூழ்நிலையே இருந்து வருகிறது. நேரடியாக மோதினால் தோல்வி என்பதை உணர்ந்த பாகிஸ்தான், பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பி, தாக்குதல்களை நடத்தகிறது. அப்படித்தான் பஹல்காம் தாக்குதலும் அரங்கேறி இருக்கிறது.
ஏப் 27, 2025