உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஹல்காம் தாக்குதல்: மத்திய அரசு மீது கார்கே குற்றச்சாட்டு Pahalgam attack| PM Modi| Kashmir attack|

பஹல்காம் தாக்குதல்: மத்திய அரசு மீது கார்கே குற்றச்சாட்டு Pahalgam attack| PM Modi| Kashmir attack|

ஜார்க்கண்ட்டின் ராஞ்சியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உரையாற்றினார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். உளவுத்துறையின் தோல்வியால் இந்த சம்பவம் நடந்ததாக மத்திய அரசு கூறுகிறது. உளவுத்துறையை சரியாக நடத்தாமல் நீங்கள் என்ன செய்கிறீர்கள். காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என, பஹல்காம் சம்பவம் நடந்த மூன்று நாள் முன்பாக பிரதமர் அலுவலகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால், பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணம் ரத்து செய்யப்பட்டது என, பிரபல பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

மே 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை