உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2 பாக் பயங்கரவாதிகளுக்கு உதவிய காஷ்மீர் இளைஞர் Pahalgam attack|Kashmir attack|Pakistan terrorist

2 பாக் பயங்கரவாதிகளுக்கு உதவிய காஷ்மீர் இளைஞர் Pahalgam attack|Kashmir attack|Pakistan terrorist

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கையில் துப்பாக்கியுடன் சுற்றுலா தலத்தில் நுழைந்த 3 பயங்கரவாதிகள், சுற்றுலா பயணிகளின் பெயரை கேட்டு கேட்டு முஸ்லிம் அல்லாதவர்களை சுட்டு தள்ளினர். அவர்களை தடுக்க முயன்ற ஒரு முஸ்லிமும் கொல்லப்பட்டார். உலகையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் காஷ்மீரை விட்டு தப்பி விடாமல் இருக்க, மாநிலம் முழுதும் ராணுவம், போலீசார் சல்லடை வீசி தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

ஏப் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை