உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பஹல்காம் தாக்குதலுக்கு அகில இந்திய இமாம் கூட்டமைப்பு கண்டனம் | All India Imam Association | Pahalgam

பஹல்காம் தாக்குதலுக்கு அகில இந்திய இமாம் கூட்டமைப்பு கண்டனம் | All India Imam Association | Pahalgam

பயங்கரவாதிகளுக்காக எங்கும் நமாஸ் நடக்காது கொடூரர்களின் சடலத்தை இந்தியாவில் புதைக்க முடியாது ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுற்றுலா தலத்தை சுற்றிப் பார்த்த மக்கள் ஒவ்வொருவரிடமும் அவர்களின் பெயரை கேட்டு கேட்டு, முஸ்லிம் அல்லாதவர்களை தேடிப்பிடித்து சுட்டு கொன்றுள்ளனர். மதத்தின் பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு நாடு முழுதும் பெரும் கண்டனம் கிளம்பியுள்ளது. உலக நாடுகளின் தலைவர்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அகில இந்திய இமாம் கூட்டமைப்பின் தலைமை இமாம் உமர் அகமது இலியாசி கூறியதாவது

ஏப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை