உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தான் குண்டு வீச்சில் 30 பேர் மரணம்-பரபரப்பு pakistan airforce bombs kyber pakhtunkhwa village

பாகிஸ்தான் குண்டு வீச்சில் 30 பேர் மரணம்-பரபரப்பு pakistan airforce bombs kyber pakhtunkhwa village

பாகிஸ்தான் ராணுவம் சொந்த நாட்டு மக்கள் மீதே போர் விமானங்கள் மூலம் குண்டு வீசி, 30 பேரை கொன்று குவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். பாகிஸ்தான் அரசுக்கு எதிராக 2 முக்கிய கிளர்ச்சி படைகள் குடைச்சல் கொடுத்து வருகின்றன. ஒன்று பிஎல்ஏ எனப்படும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம். பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக இருக்கும் பலூசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி சண்டை செய்து வருகிறது இந்த அமைப்பு. இன்னொன்று டிடிபி எனப்படும் தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பு. இதை பாகிஸ்தான் தலிபான் என்றும் அழைக்கின்றனர்.

செப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி