உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு வந்தவரை தடுத்தபோது பயங்கரம் Pakistan suicide bomber - killed 31

வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு வந்தவரை தடுத்தபோது பயங்கரம் Pakistan suicide bomber - killed 31

பாகிஸ்தான் தலைநகர், இஸ்லாமாபாத்தில், ஷெசாத் டவுனில் உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமையான இன்று 400க்கு அதிகமானோர் தொழுகையில் இருந்தனர். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில், மசூதியில் இருந்தவர்களில் பலர் உடல் சிதறி இறந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அலறி துடித்தனர். மசூதி உட்பட பக்கத்தில் இருந்த கட்டடங்களும் சேதமடைந்தன.

பிப் 06, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kalyanasundaram Linga Moorthi
பிப் 07, 2026 01:07

let them die go to heaven look for 72 virgins they dug still digging for The Great Hindus the same allllaaaaaaaaaaa punished them royally This is the they killed all the The Great Hindu families - curses will never leave them


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை