உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குனார் நதியின் குறுக்கே அணை கட்ட தயாராகும் ஆப்கன் அரசு | pakistan vs taliban | kunar dam

குனார் நதியின் குறுக்கே அணை கட்ட தயாராகும் ஆப்கன் அரசு | pakistan vs taliban | kunar dam

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இவர்களுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சில வாரங்களாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளும் மாறி, மாறி நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டதால், கத்தார் மற்றும் சவுதி அரேபியா மத்தியஸ்தத்தில் ஈடுபட்டன. இதன் பலனாக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும் இருநாடுகள் இடையே பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. தற்போது பாகிஸ்தான், ஆப்கன் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

அக் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை