/ தினமலர் டிவி
/ பொது
/ பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் புலம்பல் Pakistani opposition leader Maulana Fazlur Rehman
பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் புலம்பல் Pakistani opposition leader Maulana Fazlur Rehman
பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் பாகிஸ்தானில், கடந்த பிப்ரவரி மாதம் பார்லிமென்ட் தேர்தல் நடைபெற்றது. ஷபாஸ் ஷெரீப் 2வது முறையாக பிரதமரானார். அந்நாட்டு அரசின் மீது அதிருப்தியில் உள்ள பாகிஸ்தானியர்கள் இந்தியாவை பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர் மவுலானா பஸலுர் ரஹ்மான் (maulana fazlur rahman) இந்தியாவை பாராட்டி பார்லிமென்டில் பேசியிருக்கிறார்.
ஏப் 30, 2024