/ தினமலர் டிவி
/ பொது
/ ஓட நினைப்பது ஏன்? மக்கள் சொல்லும் காரணங்கள் Pakistanis |Migration |Europe| truth revealed| Karachi
ஓட நினைப்பது ஏன்? மக்கள் சொல்லும் காரணங்கள் Pakistanis |Migration |Europe| truth revealed| Karachi
விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொருளாதார சிக்கல்கள், அரசியல் நிச்சயமற்ற தன்மை, பயங்கரவாதம் முதலான காரணங்களால் 40 சதவீத பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் மற்றும் இடம் பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு International Organization for Migration (IOM) இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
நவ 16, 2024