உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ தொண்டர்கள் மறியல்;பழனி நகரில் பதற்றம் Palani bjp protest Dindigul bjp functionaries kanagaraj a

பாஜ தொண்டர்கள் மறியல்;பழனி நகரில் பதற்றம் Palani bjp protest Dindigul bjp functionaries kanagaraj a

அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து மதுரையில் 2 நாட்களுக்கு முன் பாஜ மகளிரணி சார்பில் நீதி கேட்பு பேரணி நடந்தது. பேரணியில் பங்கேற்க பல நகரங்களில் இருந்து புறப்பட்ட பாஜ மகளிரணி நிர்வாகிகளை ஆங்காங்கே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர். அந்த வகையில் பழனியில் கைது செய்யப்பட்ட பாஜ மகளிரணி நிர்வாகிகள் தனியார் மண்டபத்தில் சிறைவைக்கப்பட்டனர்.

ஜன 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை